Get Ready to meet the Sun-Alive!!!

Hold your breath and get ready to meet the Sun, Alive. Sounds weird?? Not really. You got to have more with this hot, ambitious, enthusiastic guy who just keeps you filled with wits and humour. Voracious reader, passionate writer, travel freak, tech junkie and on and on, he can talk about anything under the sun. Speaks six languages and still counting, this bilingual website speaks everything that is him. Click your language and explore.

கதிர் நிலவனை (கொஞ்சம் ஓவரா இல்ல?) சந்திக்க வந்தீங்களா?

நல்வரவு. ஜாலியான, துருதுருப்பான, துடிப்பான (ஹி.. ஹி..) இந்தப் பையனைப் பற்றி இங்கே எல்லாமே தெரிந்து கொள்ளலாம். படிப்பாளி (நிச்சயம் பாடம் அல்ல), படைப்பாளி (கதை, கவிதை, நாடகம், ஓவியம் இப்படி எல்லாவற்றையும் அடுக்கிக்கோங்க) இப்படிப் பல ஆளிகளாக வலம் வருபவன். எதைப்பற்றி வேண்டுமானாலும் மணிக்கணக்கில் பேசுவான் (ஆறு மொழிகள் தெரியுமாக்கும்). இந்த வலைமனை இரண்டு மொழிகளில். உங்கள் வசதிக்கேற்ப 'க்ளிக்'கிடுங்கள்.